← Back to site
Anang Anangai

Anang Anangai

Composer: Suresh Raja Iyer
Suresh Raja Musicals, LLC

அணங்கணங்காய் Anang anangaai
ஆப்பிள் கனி - ngai Aappal kani - ngai
ஆகிறேன் நான்... Aagirain naan...
அணங்கணங்காய் Anang anangaai
ஆப்பிள் கனி - ngai Aappal kani - ngai
ஆகிறேன் நான்... Aagirain naan...
அழகழகாய் Azhagazhagaai
தனி Flaming -ங்காய் Thani Flaming - ngaai
மிதக்கிறேன் நான்.... Mithakkirain naan....
சுகவாசி Sugavaasi
Life Easy Life Easy
லாஜிக் தாண்டி நீ யோசி Laajik thaandi nee yosi
வாழ்வை நேசி Vaazhvai nesi
விஸ்வாசி Visvaasi
எல்லாம் மாறும் நான் பேசி Ellaam maarum naan pesi
அணங்கணங்காய் Anang anangaai
ஆப்பிள் கனி - ngai Aappal kani - ngai
ஆகிறேன் நான்... Aagirain naan...
அணங்கணங்காய் Anang anangaai
ஆப்பிள் கனி - ngai Aappal kani - ngai
ஆகிறேன் நான்... Aagirain naan...
பார்... Paar...
உலகே.... Ulagey....
நான்... Naan...
பெறவா... Perava...
Casual - அ Casual - a
வரும் Catastrophic Varum Catastrophic
Problems உன் கண்முன் Problems un kanmun
Calling Bell-ஐ அடித்து நின்றால் Calling Bell-ai adithu nindraal
Shut the door Shut the door
Did you Listen to me, hey you? Did you Listen to me, hey you?
Instant - ஆ Instant - aa
வரும் Instagramathil Varum Instagramathil
Like and Share-ம் Wanting எனையும் Like and Share-um Wanting enaiyum
சேர்த்து கொண்டால் Serthu kondaal
Oh Yeah Yeah Oh Yeah Yeah
ராசாளி போல் Raasaali pool
பறக்கவே றெக்கையே..ஹே ஹே Parakkave rekkaye..he he
பறக்கிறேன் நங்கையே..ஹே Parakkirain nangaiye..he
நானும் நிரந்தரா Naanum nirandhara